மூன்று தலைநகரங்களை கொண்ட நாடு

ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கோடியில் உள்ள தென்னாப்பிரிக்கா மூன்று தலைநகரங்களை கொண்டுள்ளது. நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் குறித்த மூன்று தலைநகரங்களும் பெயரிடப்பட்டுள்ளன. இதன்படி, கேப் டவுன், பிரிட்டோரியா மற்றும் ப்ளூம்ஃபோன்டைன் ஆகிய நகரங்கள் தென்னாப்பிரிக்காவின் தலைநகரங்களாக பெயரிடப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்கா பல தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளால் தென்னாப்பிரிக்கா குறிக்கப்படுகிறது. கடந்த 1910 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா ஒன்றுபட்ட நாடாக உருவாக்கப்படும் போது, அந்தந்த பகுதிகளில் வசித்த மக்கள் தத்தமது பகுதியையே தலைநகராக அறிவிக்க … Continue reading மூன்று தலைநகரங்களை கொண்ட நாடு